மாலைதீவில் தொடரும் கடும் வறட்சிக்கு சீனா உதவிக்கரம்

Loading… மாலைதீவில்(Maldives) காலநிலை மாற்றத்தால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சீன(China) அரசு 1,500 தொன் குடிநீரை மாலைதீவுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. அந்தவகையில் திபெத்தில் உள்ள பனிப்பாறைகளிலிருந்து தண்ணீரை பெற்று சீன அரசு மாலைதீவுக்கு வழங்கியுள்ளது. இதனையடுத்து மாலைத்தீவு அரசு இது தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது. Loading… சமீபத்தில் கையொப்பம் இட்ட ஒப்பந்தத்தின் கீழ் மாலைதீவுகள் சீனாவின் இராணுவத்திடமிருந்து இலவசமாக இராணுவ உபகரணங்களையும் பயிற்சியையும் பெறும் என்று அறிவிக்கப்பட்டது. மாலைதீவுகளில் 26 பவளப்பாறைகள் மற்றும் … Continue reading மாலைதீவில் தொடரும் கடும் வறட்சிக்கு சீனா உதவிக்கரம்